இளசுகளை ஏங்க வைத்த காளை நாயகி வேதிகாவின் லேட்டஸ்ட் கிளிக்
வேதிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற படங்களில் நடிக்கும் தென்னிந்திய நடிகையாவார்.

வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

அதன்பிறகு 2007ஆம் ஆண்டு முனி படத்தில் ராகவா லாரன்ஸ்சுக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

தொடர்ந்து, காளை, சக்கரக்கட்டி என தொடர் படங்களில் நடித்தார்.

இறுதியாக முளி 3 படத்தில் மீண்டும் ராகவா லாரன்ஸூடன் இணைந்து நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Vedhika4u/status/1689224267999875072





