ஐரோப்பா

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு வாக்களிக்க அழைப்பு விடுத்துள்ள அமெரிக்கா

காசாவுக்கான மூன்று கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்களிக்கக் கோரியுள்ளதாக அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.ஐநாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் நேட் எவன்ஸ் பாதுகாப்பு கவுன்சிலில் கோரிக்கையை சமர்ப்பித்தார்.

இவ் ஒப்பந்தம் முன்னர் ஜனாதிபதி ஜோ பைடனால் அறிவிக்கப்பட்டது மற்றும் இஸ்ரேலால் தயாரிக்கப்பட்டது.இஸ்ரேல் இந்த ஒப்பந்ததை ஏற்றுக்கொண்டது .

இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் உடனடியான போர்நிறுத்தம் மூலம் பணயக்கைதிகளை விடுவிப்பதன் மூலம் இஸ்ரேலியப் படைகள், மக்கள்தொகை நிறைந்த பகுதிகளில் இருந்து திரும்பப் பெறப்படும். வடக்கு காசாவில் நெருக்கடியை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பாதை வரைபடம் மற்றும் பல ஆண்டு சர்வதேச ஆதரவுடன் கூடிய புனரமைப்புத் திட்டம் ஆகியவற்றை எவன்ஸ் தெரிவதித்ஆர் .

வாரத்தின் தொடக்கத்தில் பாதுகாப்பு கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று ஐ.நா. வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!