அறிவியல் & தொழில்நுட்பம்

ஐபோன் 17இல் கொண்டுவரப்படும் அப்டேட்கள்

ஐபோன் 17 தொடர் மேம்படுத்தப்பட்ட 3nm தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்ட ஆப்பிளின் புதிய ஏ19 சிப்பை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 17 தொடர் செப்டம்பர் 2025இல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 2017இல் வெளியான ஐபோன் எக்ஸ் மாடலைப் போன்று ஐபோன் 17 தொடர், மிக முக்கியமான வடிவமைப்பு மாற்றத்தைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

நேர்த்தியான ஐபோன் 17 ஏர் மற்றும் பல்வேறு அம்சங்கள் நிறைந்த ப்ரோ மாடல்களின் மீது கவனம் இருந்தாலும், ஐபோன் 17 மாடலும் குறிப்பிடத்தக்க அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அறிமுகமான ஐபோன் 16e மாடலுடன், ஐபோன் 16 தொடர் இன்னும் புதிய ஐபோனாகவே தோன்றினாலும், ஐபோன் 17 குறித்து வெளியாகும் பல்வேறு வதந்திகள், அதன் வருகை குறித்த எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுள்ளன.

அந்த வகையில், ஐபோன் 17 தொடர் இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ஐபோன் 16ஐ விட ஐபோன் 17இல் கொண்டுவரப்படும் தனித்துவமான ஐந்து முக்கிய மேம்படுத்தல்கள் பற்றிய விரிவான தகவலை இங்கே பார்ப்போம்.

(Visited 38 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!