(UPDATE) எல்ல – வெல்லவாய பேருந்து விபத்து : பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

எல்ல-வெல்லவாய வீதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரம் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் எல்ல-வெல்லவாய வீதியில் பயணிப்போர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)