பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேளுக்கு ஐ.நா வலியுறுத்தல்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கைதிகளை இஸ்ரேல் தவறாக நடத்துவதாக வியாழனன்று வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது
மற்றும் அங்குள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலிய அதிகாரிகளை வலியுறுத்தியது.
மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) பாரிய தன்னிச்சையான தடுப்புக்காவல்கள், சட்டவிரோத தடுப்புக்காவல்கள், மற்றும் சித்திரவதை மற்றும் பாலஸ்தீனிய கைதிகளை மோசமாக நடத்துதல் போன்ற வழக்குகளை பதிவு செய்துள்ளதாகக் தெரிவித்துளளது.
அக்டோபர் 7 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சுமார் 4,785 பாலஸ்தீனியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
(Visited 3 times, 1 visits today)