ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு அனுதாப வாக்கெடுப்பை உக்ரைன் விரும்பவில்லை
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு அனுதாப வாக்கெடுப்பை உக்ரைன் விரும்பவில்லை என்று துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்
இரண்டு ஆண்டுகளுக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெறுவதற்கு தேவையான சீர்திருத்தங்களை உக்ரைன் நிறைவேற்றி விடும் என்று துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
“போர் காரணமாக நாங்கள் எந்த தள்ளுபடியையும் விரும்பவில்லை” என்று ஓல்கா ஸ்டெபானிஷினா தெரிவித்துள்ளதுடன் நாட்டிற்கு சாதகமாக ஒரு முடிவை எடுப்பதில் நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
(Visited 3 times, 1 visits today)