ஐரோப்பா

ரஷ்யாவில் ரயில் பாதையை வெடிக்கச் செய்த உக்ரைன்

ரஷ்யாவிற்குள் ஆழமான ரயில் இணைப்பை வெடிக்கச் செய்துள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதலில் சுரங்கப்பாதை வழியாகவும், பின்னர் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பாலத்தில் ஓடும் ரயில்களிலும் அடுத்தடுத்து வெடிப்புகள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வெடிப்புச் சம்பவங்களால் எரிபொருள் தாங்கிகள் மற்றும் ரயில் பாதைகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை

(Visited 9 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்