ஐரோப்பா

ரஷ்யாவின் 08 பிராந்தியங்கள் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்!

ரஷ்யாவிற்குள் ஆழமான இலக்குகளுக்கு எதிராக நீண்ட தூர ட்ரோன்களை உக்ரைன் ஏவியது, எட்டு பிராந்தியங்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், குறைந்தது இரண்டு எண்ணெய் ஆலைகள்  தாக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிஸ்னி நோவ்கோரோட் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஆளில்லா விமானம் ஒன்று தாக்கி தீக்கிரையாக்கியது என்று பிராந்திய கவர்னர் க்ளெப் நிகிடின் தெரிவித்தார்.

அந்த பகுதி உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 775 கிலோமீட்டர் (480 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மற்றொரு ஆழமான தாக்குதலில், மாஸ்கோ பிராந்தியத்தில் ஒரு ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூறினார்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!