இலங்கை : குழந்தைகள் வன்கொடுமை தொடர்பாக மூத்த குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் கைது

2021 ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் உள்ள அனாதை இல்லம் ஒன்றில் 17 வயது சிறுமி ஒருவரைக் கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் வடமத்திய மாகாணத்தின் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளரும் சிரேஷ்ட நன்னடத்தை அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை அடுத்து 49 மற்றும் 57 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)