யாழ் பல்கலை வளாகத்திலிருத்து மீட்கப்பட்ட இரு மெகசின்கள்
 
																																		யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மெகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் சீலிங்கின் மேல் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
