ரஷ்ய தாக்குதலில் இரண்டு பிரெஞ்சு தன்னார்வ உதவி ஊழியர்கள் பலி

பெரிஸ்லாவ் நகரத்தின் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இரண்டு பிரெஞ்சு தன்னார்வ உதவி ஊழியர்கள் கொல்லப்பட்டதாக தெற்கு உக்ரேனிய பிராந்தியமான கெர்சனின் கவர்னர் கூறியுள்ளார்.
மற்றும் நான்கு பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் மூவர் வெளிநாட்டினர் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கிராமங்கள் மீது ரஷ்ய ஷெல் மற்றும் ராக்கெட் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இருவர் காயமடைந்ததாகவும் உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
(Visited 12 times, 1 visits today)