பிரித்தானியாவின் முக்கிய பகுதியில் உள்ள வீட்டில் இருந்து இரு சடலங்கள் மீட்பு!
பிரித்தானியாவின் நோர்வுட் சாலையில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் இருந்து இருவரின் சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
கேம்பிரிட்ஜ்ஷயர் காவல்துறை அதிகாரிகள் அவசரமாக அழைக்கப்பட்டதை அடுத்து அவர்கள் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவைகளும் சம்பவ இடத்தில் இருந்ததாக அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
இறப்புகள் விவரிக்கப்படாதவையாகக் கருதப்படுகின்றன, மேலும் விசாரணைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.





