கொலம்பிய ஆயுத படையால் மீண்டும் கடலில் விடப்பட்ட ஆமைகள்
கொலம்பிய ஆயுத படைகளால் மீட்கப்பட்ட அரியவகை ஆமைகள் ஆனைத்தும் மீண்டும் கடல் பகுதியில் கொண்டு விடப்பட்டன.
கடத்தப்பட இருந்த 43 அரியவகை ஆமைகளை கொலம்பிய ஆயுத படையினர் மீட்டுள்ளனர்.
இவற்றில் 25 ஆமை குஞ்சுகள் மற்றும் 3 வளர்ந்த ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் அடங்கும்.
இந்த ஆமைகளின் பெருக்கம் பெருமளவில் குறைந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது மீட்டக்பட்ட அனைத்து ஆமைகளும் மீண்டும் கடலில் விடப்பட்டன.
(Visited 12 times, 1 visits today)





