மெக்சிகோ வளைகுடாவை ”அமெரிக்க வளைகுடா” என பெயர்மாற்றிய ட்ரம்ப்!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/trump5.jpg)
அமெரிக்காவிற்கும் மத்திய அமெரிக்க நாடுகளுக்கும் இடையிலான மெக்சிகோ வளைகுடா பகுதியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க வளைகுடா என்று மறுபெயரிட்டுள்ளார்.
பிப்ரவரி 9 ஆம் திகதி ஒரு நிர்வாக உத்தரவு மூலம் “அமெரிக்க வளைகுடா” என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ விமானம் மெக்சிகோ வளைகுடாவின் மீது பறந்து கொண்டிருந்தபோது, அவர் தொடர்புடைய நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
(Visited 3 times, 1 visits today)