செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் பைடன் அரசாங்கத்தின் திட்டம் – மிகப்பெரிய மோசடி என விமர்சித்த டிரம்ப்

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தில் காலநிலை மாற்றம் என்ற கருத்தே மிகப்பெரிய மோசடி என டிரம்ப் விமர்சித்துள்ளார்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவரும் நிலையில், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

விஸ்கான்சனில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய டிரம்ப், கால நிலை மாற்றத்தை விட அணு ஆயுதம் வைத்திருப்பவர்களால் தான் உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளதாக கூறினார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உலக வெப்பமயமாதல் பற்றி பேசிவருகின்றார்.

இந்த நிலையில், அதற்கு நேர் மாறாக வெப்பநிலை தணிந்துவருவதாக கூறிய டிரம்ப், 500 ஆண்டுகளுக்குப் பின் கடல்மட்டம் உயர்வதைப் பற்றி யார் கவலைப்படப்போகிறார்கள் என கிண்டல் அடித்தார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!