வரி விதிப்பால் அமெரிக்க பங்குச் சந்தைகள் முன்னேற்றம் அடைவதாக ட்ரம்ப் அறிவிப்பு!

டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரிவிதிப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், வரி விதிப்பு நடவடிக்கையால் பங்குச் சந்தையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்கள் எட்டப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பில்லியன் கணக்கான டாலர்கள் நம் நாட்டின் கருவூலத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன.
இந்த வரிகள் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தி வருமான வரிக்கு ஒரு மாற்றாகவும் அமையும் எனவும் அவர் மேலும் கூறினார்.
(Visited 1 times, 1 visits today)