இன்று உலகத் தொலைக்காட்சி தினம்

இன்று உலகெங்கும் தொலைக்காட்சி தினம் கொண்டாடப்படுகிறது.
தொலைக்காட்சியின் வரலாறு
மின்சாரத்தால் இயங்கும் முதல் தொலைக்காட்சி 1927ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிலொ டெய்லர் ஃபான்ஸ்வர்த் (Philo Taylor Farnsworth) அதைக் கண்டுபிடித்தார்.
1996ஆம் ஆண்டில் ஐக்கிய நாட்டுப் பொதுச்சபை நவம்பர் 21ஆம் தேதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது.
1996ஆம் ஆண்டு நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் ஐக்கிய நாட்டு நிறுவனம் உலகத் தொலைக்காட்சிக் கலந்துரையாடலை ஏற்று நடத்தியது.
உலகத் தொலைக்காட்சி தினத்தன்று தொலைக்காட்சியின் முக்கியத்துவம் ஆராயப்படுகிறது.
(Visited 12 times, 1 visits today)