புத்தளத்தில் மின்சாரம் தாக்கி மூன்று இளைஞர்கள் சம்பவிடத்தில் பலி
புத்தளத்தில் மின்சாரம் தாக்கி மூன்று இளைஞர்கள் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளனர்.
மேசன் வேலை செய்யும் போது ஏற்பட்ட மின்சாரம்தாக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.





