செய்தி

“இந்த மே பேரணி முக்கியமானது” – மஹிந்த

இந்த ஆண்டு மே மாதப் பேரணி மிகவும் முக்கியமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“எங்களிடமிருந்து திருடவும், இந்த நாட்டின் எதிர்காலத்தை அழிக்கவும் பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் இன்று திரண்டு வருகின்றன.” என்றும் மகிந்த ராஜபக்ச வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே பேரணியின் நேரடி ஒளிபரப்பு கீழே உள்ளது.

(Visited 18 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி