காலையில் எழுந்ததும் பார்க்க கூடாத பொருட்கள்!
காலையில் எழுந்து இந்த பொருட்களை எல்லாம் பார்க்க கூடாது என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. அவை என்னென்ன என தற்போது பார்போம்.
ஓடாத கடிகாரம்:
காலையில் எழுந்த உடன் ஓடாத கடிகாரங்களை பார்க்க கூடாது. வாஸ்துபடி ஓடாத கடிகாரத்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.
உடைந்த கண்ணாடி:
உடைந்த எந்த பொருளையும் காலையில் பார்க்க கூடாது. குறிப்பாக முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்திருந்தால் அதனை பார்த்தால் நல்லதல்ல கூறப்படுகிறது.
கழுவாத பாத்திரங்கள்:
காலையில் கழுவாத பாத்திரங்களை காலையில் பார்க்க வேண்டாம்.
நிழல்:
காலையில் எழுந்ததும் ஒருவரின் நிழலை பார்க்க கூடாது என வாஸ்து சாஸ்திரம் கூறப்படுகிறது. காலையில் எழுந்ததும் சாமி படங்களை பார்ப்பது மனதிற்கு அமைதியை தரும்.
(Visited 33 times, 1 visits today)