பசி மிகுதியால் சுவற்றில் இருந்த வாழைப்பழத்தை உண்ட மாணவன்!

சியோல் தேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த கவின்கலை மாணவர் ஒருவர் கலைப்படைப்பாக சுவரில் டேப் கொண்டு ஒட்டப்பட்டு இருந்த வாழைப்பழத்தை சாப்பிட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
காலை உணவை சாப்பிடாததால் அதிக பசி காரணமாக பழத்தை சாப்பிட்டேன் என்று அம் மாணவர் தெரிவித்துள்ளார்.
இம் மாணவன் வாழைப்பழத்தை சுவற்றில் இருந்து எடுத்து சாப்பிட்டு பின் அதன் தோலை பழம் இருந்த சுவற்றில் அதே டேப் கொண்டு ஒட்டியுள்ளார்.
https://www.instagram.com/p/CriC1hePUKM/?utm_source=ig_web_copy_link
(Visited 14 times, 1 visits today)