கிரிகெட் வரலாற்றில் இடம்பெற்ற வித்தியாசமான ஆட்டமிழப்பு!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் துரதிஷ்டவசமாக வெளியேறினார்.
அவர் பேட்டிங் செய்ய ஸ்டம்புக்கு வர மிகவும் தாமதமாகிவிட்டதாக டைம் அவுட் அறிவிப்புடன் ரன் அவுட் வீரராக பெயரிடப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இதுபோன்ற ஆட்டமிழக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
(Visited 10 times, 1 visits today)





