இலங்கை

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும் – விஜயதாஷ ராஜபக்ஷ

நாடு ஒன்று முன்னேறுவதாக இருந்தால் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். உலகில் முன்னேற்றமடைந்திருக்கும் நாடுகளில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சின் நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்வது தொடர்பாக நேற்று இடம்பெற்ற பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், அத்துடன் நீதி அமைச்சு சரியான முறையில் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள இன்னும் ஒருவருடம் வரை செல்லும்.

நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை இல்லாமல்போனால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது.

நீதிஅமைச்சின் வெற்றி தோலியிலேயே ஏனைய அமைச்சுக்களின் வெற்றி தோலி தீர்மானிக்கப்படுகிறது அதனால் நாடோன்றில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படாவிட்டால் மக்கள் வீதிக்கிறங்குவார்கள்.

இனங்களுக்கிடையில் நம்பிக்கை உறுதிப்படுத்தாவிட்டால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இனங்களிக்கிடையில் சமாதனத்தை ஏற்படுத்தாமல் நாட்டொன்றை முன்னேற்ற முடியாது என்றார்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்