இலங்கையில் ஓய்வூதியம் வழங்குவதிலும் சிக்கல் நிலை!

2028 அல்லது 2030ஆம் ஆண்டுக்குள் ஓய்வூதியம் வழங்குவதில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற குழுக் கூட்டத்தின்போது ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதில் நிதி நெருக்கடி ஏற்படுமா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், மேற்படி பதில் வழங்கப்பட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)