இலங்கையில் மீண்டும் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை!
																																		இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படிஇ இன்று (02) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ’22 கரட்’ ஒரு பவுன் தங்கத்தின் விலை 147000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த வௌ்ளிக்கிழமை 152 600 ரூபாவாக காணப்பட்ட ’22 கரட்’ ஒரு பவுன் தங்கத்தின் விலை 5600 ரூபாவால் இவ்வாறு குறைந்துள்ளது.
இதனிடையே கடந்த வௌ்ளிக்கிழமை 165000 ரூபாவாக இருந்த ’24 கரட்’ ஒரு பவுன் தங்கம் இன்றைய தினம் 159 000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 17 times, 1 visits today)
                                    
        



                        
                            
