இலங்கையில் 03 இலட்சத்தை நெருங்கும் ஒரு பவுண் தங்கத்தின் விலை!
கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
உலக சந்தையில் தங்கத்தின் விலைகளில் ஏற்படும் மாற்றத்தை பொருத்து ஏற்ற இறக்கத்துடன் பதிவாகிவருகிறது.
இதற்கமைய இன்று (30) இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உலக சந்தையில் தங்கதின் விலை உயர்வடைந்த நிலையில் இந்த மாற்றம் வந்துள்ளது.
இலங்கையில் தங்கத்தின் விலை விபரம் வருமாறு,
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை – ரூ. 1,150,141
24 காரட் தங்கம் 1 கிராம் – ரூ. 40,580
24 காரட் தங்கம் 8 கிராம் – ரூ. 324,600
22 காரட் தங்கம் 1 கிராம் – ரூ. 37,200
22 காரட் தங்கம் 8 கிராம் – ரூ. 297,600
21 காரட் தங்கம் 1 கிராம் – ரூ. 35,510
21 காரட் தங்கம் 8 கிராம் – ரூ. 284,100
(Visited 4 times, 1 visits today)





