ஆஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் அடுத்தக்கட்ட ஆபத்து
அடுத்த சில நாட்களில் அவுஸ்திரேலியா முழுவதும் வெப்பமான காலநிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவைத் தவிர ஒவ்வொரு மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் அதிக வெப்பநிலை கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீ அபாயம் குறித்து இதுவரை எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
இருப்பினும், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் உட்பட பாதிக்கப்படக்கூடிய குழுக்களைக் கவனிக்க வேண்டியது அவசியம்.
(Visited 5 times, 1 visits today)