செய்தி விளையாட்டு

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ஜெர்மனி அணியின் கோல் கீப்பர்

ஜெர்மனி அணியின் முன்னணி கோல் கீப்பர் வீரரான 38 வயது மானுவல் நியூயர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவர் ஜெர்மனி அணிக்கு 61 போட்டிகளில் கேப்டனாகவும் இருந்துள்ளார்.

2009ம் ஆண்டு சர்வதேச போட்டியில் கால்பதித்த நியூயர், 2014ம் ஆண்டு ஜெர்மனி அணி உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார்.

அந்த உலகக் கோப்பையின் சிறந்த கோல் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த மாதம் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் காலிறுதி சுற்றில் ஸ்பெயின் அணியுடன் விளையாடியதே அவரது கடைசி சர்வதேச ஆட்டமாக அமைந்தது.

(Visited 36 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி