செய்தி

கென்யாவில் அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளை எழுப்பிய யூடியூபருக்கு நேர்ந்த கதி

கென்யாவில் அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளை எழுப்பிய யூடியூபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

யூடியூபரான 31 வயதான ஆல்பர்ட் ஓஜ்வாங், காவல்துறை கஸ்டடியில் உயிரிழந்ததாக கூறி போராட்டங்கள் வெடித்தன.

நைரோபியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைத்தனர். காவல்துறை அதிகாரியை விமர்சனம் செய்து வீடியோ பதிவிட்டதாக ஆல்பர்ட் ஓஜ்வாங் கைது செய்யப்பட்டார்.

சிறை கம்பியில் தலையை மோதிக்கொண்டதே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்ற போலீசாரின் விளக்கத்தை ஏற்க ஓஜ்வாங் ஆதரவாளர்கள் மறுத்துவிட்டனர்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி