ஐரோப்பா செய்தி

பிரெஞ்சு விமான நிலையத்திற்கு ராணி இரண்டாம் எலிசபெத்தின் பெயரை வைக்க முடிவு

பிரித்தானிய அரசர் III சார்லஸிடம் அனுமதி பெற்று ராணி இரண்டாம் எலிசபெத்தின் நினைவாக பிரான்ஸில் உள்ள விமான நிலையத்திற்கு பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, பிரான்சின் Touquet-Paris-Plage விமான நிலையத்திற்கு Elizabeth II Le Touquet-Paris-Plage சர்வதேச விமான நிலையம் என்று பெயரிடப்பட உள்ளது.

ஆனால், விமான நிலையத்தின் பெயர் மாற்றத்திற்கான திறப்பு விழா திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!