ஐரோப்பா

55 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிரித்தானியாவின் தொலை தொடர்பு நிறுவனம்!

பிரித்தானியாவின் டெலிகொம் கம்பனி, தசாப்தத்தின் இறுதிக்குள் 55 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் தொலைதொடர்பு நிறுவனமாக BT குரூப் செலவினங்களைக் குறைப்பதற்காகவும், மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாகவும் மேற்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

BT நிறுவனத்தில், ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்ற நிலையில், 2030 ஆம் ஆண்டுகள் சுமார் 75 ஆயிரம் தொடக்கம் 90 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைமை நிர்வாக அதிகாரி பிலிப் ஜான்சன், BT குழுமத்தின்  ஒளிமயமான எதிர்காலத்திற்காக மேற்படி நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார்.

பிரித்தானியாவில்,  பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் அதிகரித்து வருவதால், தொழில்துறை வலிமிகுந்த குலுக்கல்லுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

(Visited 24 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்