வட அமெரிக்கா

நெருங்கும் அதிபர் தேர்தல் ;வெள்ளை மாளிகை 8 முறை வந்து சென்ற நரம்பியல் வல்லுநர்

வெள்ளூ மாளிகைக்கு நரம்பியல் மருத்துவர் அடக்கடி சென்று வருவதாக பலர் கேள்வி எழுப்பு உள்ளனர்

கடந்த மாதம் ஜீன் 2ம் திகதி அதிபர் ஜோ பைடனுக்கும் முன்னால் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்குப் உடையே நேரடி விவாதம் நடந்தது.டிரம்புடனான அந்த விவாத்த்துன் போது பல முறை பேச வார்த்தைகள் இல்லாமல் நீண்ட நேரம் யோசித்து, புரியாமல் பேசியது, அர்த்தமில்லாமல் பதிலளித்தது போன்ற ஜோ பைடனின் தடுமாற்றங்கள் அவரால் இ்ந்த தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெற முடியுமா என்ற பவலையை ஜனநாயக கட்சியினரிடையே ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அமெரிக்க அதிபர் மாளிகைக்கு தரம்பியல் மருத்துவர் அடஅக்கடி வந்து செல்வது குறித்து பலர் கேள்வி ஏழுப்பியுள்ளனர்.

வெள்ளை மாளிக்கைக்கு நரம்பியல் தொடர்பான பார்கின்சன் மருத்துவ வல்லுநர் டாக்டர் கெவின் கன்னார்ட், கடந்தாண்டு ஜூலை முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரைய்யில் 8 முறை வந்து சென்றுள்ளார். இந்னால் நரம்பியல் மருத்துவர் பைடனுக்கு தான் சிகிச்சை அளிக்கிறாரா? பைடனின் உடல் நலத்தில் என்ன பிரச்சனை? என்பதுபோன்ற சந்தேகங்கள் அமெரிக்க ஊடகங்களிடையே ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜீன் பியரிடம், பைடனுக்கு பார்கின்சன் சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்ற கேட்ட போது அந்த கேள்விக்கு பதிலளிப்பது என்றது பாதுகாப்பற்றது என்று மறுத்து விட்டரா். ஆனால் அதே கேள்வியின் மீது அடுத்தடு்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால்,பைடனுக்கு பார்கின்சன் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பைடனின் மருத்துவர் கெவினிடமும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக மருத்துவர் கெவின் அறிக்கை வன்றை வெளியிட்டார் .

அதில் அவர் கூறியதாவது, வெள்ளை மாளிகையில் அதிபருக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் மருத்துவர் கன்னார்ட் சிகிச்சை அளித்து வருகிறார். பல ராணுவ வீர்ர்களும் நரம்பியல் தொடர்பான சிக்கல்களை அனுபவிக்கின்றனர். அதனால் தான் டாக்டர் கன்னார்ட் வெள்ளை மாளிகைக்கு வந்து செல்கிறார். மேலும் அதிபர் ஜோ பைடனுக்கு பார்கின்சன் தொடர்பான பிரச்சனைகள் எதுவுமில்லை என்று தெரிவித்துள்ளார்.

(Visited 28 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!