உலகம் செய்தி

16 வயது மாணவனுடன் உடலுறவு கொண்ட ஆசிரியை பணி நீக்கம்

ஷாங்காய் – சீனாவில் இடைநிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர் 16 வயது மாணவருடன் தொடர்பு வைத்திருந்ததை தெரிவித்ததையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வகுப்பில் இருந்த 16 வயது மாணவருடன் ஆசிரியை பாலியல் உறவு வைத்திருந்ததாக வெளியான தகவல் சீன சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.

30 வயதான ஆசிரியை ஜாங் யூவின் கணவரான வூ, மாணவருடன்  உல்லாசமாக இருந்ததற்கான ஆதாரத்தை ஆன்லைனில் வெளியிட்டார்.

ஆசிரியைக்கும் மாணவருக்கும் இடையே நடக்கும் அரட்டையில் ரகசியமாக ஹோட்டலில் அறை எடுப்பது உள்ளிட்ட விஷயங்கள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 12 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி