சவால்களை வென்று மீண்டெழுவோம்: ஜனாதிபதி அழைப்பு!
“யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்தார். நத்தார் பண்டிகை வாழ்த்து (Christmas greetings) செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்து செய்தி வருமாறு, “உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும் வேதனையான […]




