ஐரோப்பா

அவசரமாக தரையிறக்கப்பட்ட சுவிஸ் விமானம் – புல்லில் சிக்கிய சக்கரம்

டோக்கியோவிலிருந்து ஸூரிக் சென்றுகொண்டிருந்த சுவிஸ் ஏர்லைன்ஸின் Boeing 777 விமானம் கஸக்ஸ்தானில் அவசரமாகத் தரையிறங்கியது.

சனிக்கிழமை விமானத்தில் மருத்துவ ஆலோசனை தேவைப்படும் சம்பவம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியபோது அதன் மூக்குப்பகுதியில் இருக்கும் சக்கரம் புல்லில் சிக்கிக் கொண்டுள்ளது.

அதனால் அதை ஓடுபாதையில் இழுத்துச் செல்ல நேரிட்டது. விமானம் சேதத்துக்காகச் சோதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

விமானத்தில் பயணம் சென்றுகொண்டிருந்த 319 பயணிகளுக்குக் காயம் ஏற்படவில்லை.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!