ஐரோப்பா

சுவிட்சர்லாந்து பொதுத் தேர்தல்: வலதுசாரி மக்கள் கட்சி வெற்றி பெறுமா?

சுவிட்சர்லாந்தில் இன்றைய தினம் பொதுத் தேர்தல் நடைபெறுகின்றது

2023 முதல் 2027ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் நாட்டை ஆட்சி செய்வதற்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

இந்த தேர்தல் வலதுசாரி மக்கள் கட்சி வெற்றி பெறக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறறெனினும் சுவிட்சர்லாந்து பசுமைக் கட்சி இம்முறை தேர்தலில் பின்னடைவை சந்திக்கும் என கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

கருத்துக் கணிப்பு முடிவுகள் உண்மையானால் இம்முறை பசுமைக் கட்சி அமைச்சரவையில் அங்கம் வகிக்க சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் கட்சிக்கு கூடுதல் அளவில் மக்கள் ஆதரவு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்