பிரித்தானியாவில் £50,000 க்கும் அதிகமாக கடன் நிலுவைத் தொகையை கொண்டிருக்கும் மாணவர்கள்!

பிரித்தானியாவில் மாணவர் கடன் நிறுவனத்திடமிருந்து (SLC) பெறப்பட்ட தரவுகளின்படி, 2.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் £50,000 க்கும் அதிகமாக கடன் நிலுவைத் தொகையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் திகதி நிலவரப்படி, பதிவுகளில் அதிகபட்ச மாணவர் கடன் இருப்பு £299,645 ஆகும்.
சுமார் 2,652,997 மாணவர் கடன் வாடிக்கையாளர்கள் £50,000 க்கும் அதிகமாக நிலுவைத் தொகையைக் கொண்டிருந்ததாக SLC தெரிவித்துள்ளது.
“மாணவர் நிதி அமைப்பு மேலதிக கல்வி முதல் உயர் மற்றும் பின்னர் முதுகலை மற்றும் முனைவர் படிப்பு வரை பல்வேறு நிலை படிப்புகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)