ஐரோப்பா

சியாரா புயல்: பிரித்தானியாவை கடுமையாகத் தாக்கும் என எச்சரிக்கை

ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் கடுமையான புயலால் பிரித்தானியா பாதிக்கப்படவுள்ளது.

இன்று சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை பிரித்தானியா முழுவதும் புயலின் தாக்கங்கள் இருக்கும் என எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

வார இறுதியில் தரைப்பகுதியில் 50-60 மைல் வேகம் வரை காற்று வீசும் எனவும் கடலோரப் பகுதிகளில் 80 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை அலுவலகம் கூறுகின்றது.

திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகளில் நான்கு அங்குலங்கள் வரை பனிப்பொழிவு நிலைமைகள் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!