இலங்கை

யாழில் தொடர்ச்சியாக 4 கோவில்களில் ஊண்டியல் திருட்டு…

யாழ்பாணத்தில் தொடர்ச்சியாக மாணிப்பாய் பொலிஸ் பிரிவில் நான்கு நாட்களுக்குமுன் சுதுமலை அம்மன் மற்றும் வைரவர் பிள்ளையார் கோயில் போன்ற நான்கு இடங்களில் உண்டியல் திருட்டு இடம்பெற்றுள்ளது.

மணிப்பாய் பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளனர் இதனை யாழ்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் அதன் CCTV உதவியுடன் இன்று குறித்த சந்தேக நபரை வண்ணார் பண்னை சிவன் கோவிலடி முன்னால் உள்ள உணவகத்தில் வைத்து கைது செய்து விசாரித்தனர் அவரிடம் இருந்து ஒரு தொகை உண்டியல் பணங்களும் மீட்கபட்டது.

கொழும்புத்துறை துண்டியை சேர்ந்த 35வயதுடையநபர் ஏற்கனவே யாழ் நகரபகுதியில் ஐந்து கோயில்களில் உண்டியல் உடைக்ப்பட்டு யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் ஏற்கனவே கைது செய்யபட்டு 3மாதம் வரை சிறையில் இருந்து அன்மையில்தான் வெளிவந்ததாக குறிப்பிட தக்கது.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்