இலங்கையின் தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்படும் – ராஜிதவின் மகன் சபதம்

தனது தந்தை கைது செய்யப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்படும் என அவரது மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு ஊடகங்களுக்கு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
ராஜித சேனாரத்ன, லஞ்ச ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதில் முன்னணியில் இருந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாறு ராஜித சேனாரத்னவை விடுதலை செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.
நீதிமன்றம் ராஜித சேனாரத்னவை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)