இலங்கை செய்தி

உலக சிறுவர் சமாதான மாநாட்டில் சிறந்த உரைக்கான விருதை வென்ற இலங்கை மாணவி

உலக சிறுவர் அமைதி மாநாட்டில் சமாதானம் தொடர்பான சிறந்த உரைக்கான விருதை வென்ற ஆர்.எஸ்.கஸ்மிரா ஜயவீர நாட்டிற்கு வந்துள்ளார்.

ஜப்பானின் டோக்கியோவில் கடந்த 1ஆம் திகதி நடைபெற்ற 04ஆவது உலக சிறுவர் சமாதான மாநாட்டில் இவ்விருதை அவர் பெற்றுக்கொண்டார்.

அந்த மாநாட்டில் இலங்கையர் ஒருவர் கலந்து கொண்டதும் இதுவே முதல் முறை.

வயங்கொட பண்டாரநாயக்க மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஆர்.எஸ்.கஸ்மிரா ஜயவீர, உலக அமைதியை நிலைநாட்ட கல்வி மற்றும் மொழிக்கல்வி மூலம் எவ்வாறு குழந்தை தலைமைத்துவத்தை மேற்கொள்ள முடியும் என விளக்கமளித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content