இலங்கை சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேயின் தந்தை சுரங்க வெல்லாலகே இன்று காலமானார்.
அவர் தனது 54 வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது துபாயில் நடந்து கொண்டிருக்கும் ஆசிய கோப்பை தொடரில் துனித் வெல்லாலகே விளையாடி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் வெல்லாலகே தந்தையின் மறைவையொட்டி எப்போது நாடு திரும்புவார் என்று அறிவிக்கப்படவில்லை.
(Visited 1 times, 1 visits today)