இலங்கை: பெட்ரோல் நிலையத்திற்குள் பட்டாசுகளை வீசி சென்ற இளைஞர்கள்

மோட்டார் சைக்கிள்களில் வந்த சில இளைஞர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் பட்டாசுகளை வீசிவிட்டு தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதும், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
எரிபொருள் நிலையம் அமைந்துள்ள இடம் தெரியவில்லை.
(Visited 28 times, 1 visits today)