இலங்கை மரக்கிளை விழுந்து இரண்டு கார்கள் சேதம்

இன்று பிற்பகல் மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்தன.
கொழும்பில் உள்ள ஹைட் பார்க் கார்னர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 1 times, 1 visits today)