இலங்கை: மினுவாங்கொடையில் 75 மில்லியன் பணத்தை ஏற்றிச் சென்ற வாகனத்தை கடத்திய சாரதி

மினுவாங்கொடையில் சுமார் 75 மில்லியன் பணத்தை ஏற்றிச் சென்ற கேஷ் இன் ட்ரான்ஸிட் சேவைக்கு சொந்தமான வேன் ஒன்று கடத்தப்பட்டுள்ளது.
வேனின் சாரதியே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன், சந்தேக நபரை கண்டுபிடித்து திருடப்பட்ட பணத்தை மீட்பதற்காக பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
(Visited 18 times, 1 visits today)