இலங்கை – ஹிக்கடுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்!

இலங்கை – ஹிக்கடுவை, மலவென்ன பகுதியில் இன்று (01) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)