இலங்கை: தரமற்ற மருந்து கொள்வனவு முன்னாள் சுகாதார அமைச்சருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!
தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர் எதிர்வரும் 06ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று (22) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
(Visited 2 times, 1 visits today)