இலங்கை மக்களுக்கு விசேட அறிவிப்பு – தொலைபேசி இலக்கம் அறிவிப்பு

இலங்கையில் அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் 1997 என்ற துரித இலக்கம் ஊடாக அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இதுதவிர, அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் கடத்தப்படுகின்றமை தொடர்பிலும் அந்த இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரியான தகவல்களை வழங்குபவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் எனவும் பதில் காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
(Visited 62 times, 1 visits today)