ரஷ்யாவின் பெல்கொரோட் பகுதியில் ஷெல் தாக்குதல் : இருவர் உயிரிழப்பு!

ரஷ்யாவின் பெல்கொரோட் பகுதியில் ஷெல் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
உக்ரேனிய எல்லைக்கு அருகில் உள்ள மஸ்லோவா பிரிஸ்டன் நகரில் சாலையில் பீரங்கி குண்டுகள் மோதியதால், அவ்வழியாகச் சென்ற கார்கள் மீது ஷெல் துண்டுகள் விழுந்ததாக வியாசெஸ்லாவ் கிளாட்கோ கூறினார்.
குறித்த சம்பவத்தில், இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 16 times, 1 visits today)