ஷகீப் பந்தை வீசி எறிகிறார் – சர்வதேச போட்டிகள் தடை
பங்களாதேஷ் முன்னாள் தலைவர் ஷகீப் அல் ஹசன் தொடர்ந்துபந்தை வீசி எறிவதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதனால் அவருக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீச முடியாது என பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.
அவர் பந்தை வீசி எரிவதாக குற்றம் சாட்டப்பட்ட பின் இங்கிலாந்தின் லப் பரௌ பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் ஸ்ரீ ராமச்சந்திர விளையாட்டு பரிசோதனை நிலையம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட சோதனைகளிலும்?இவர் தனது பந்துவீச்சை சரி செய்து கொள்ளவில்லை என உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
எனினும் இவர் ஒரு துடுப்பாட்ட வீரராக சர்வதேச மற்றும் உள்ளக போட்டி தொடர்களில் விளையாட முடியும் என பங்களாதேஷ் கிரிக்கட் வாரியம் அறிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)